உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? இப்படி முயற்சிக்கவும் நிச்சயமாக பலன் கிடைக்கும்!

Loading… உடல் எடை அதிகரிப்பது என்பது தற்போது இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய பிரச்சினையாக உள்ளது. ஆண், பெண் என அனைவரும் இந்த பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். உடல் எடை அதிகரிப்பதற்கு தற்போதைய வாழ்க்கை நிலை, உணவு பழக்கவழக்கம், ஹார்மோன்களின் செயற்பாடு, உடற்பயிற்சி செய்யாமை, தூக்க நேரம்,என பல காரணங்கள் உண்டு. உடல் எடை அதிகரிப்பு தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே வேலை வேலை என்று இயந்திர வாழ்வை வாழ்கின்றோம். இதில் உடற்பயிற்சி செய்வதற்கு என தனியான நேரம் ஒதுக்குவது என்பது … Continue reading உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? இப்படி முயற்சிக்கவும் நிச்சயமாக பலன் கிடைக்கும்!